ஜனவரி 16ம் தேதி கொரோனா தடுப்பூசி திட்டம்!
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 16ம் தேதி துவக்கி வைக்க உள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 16ம் தேதி துவக்கி வைக்க உள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாத பூஜைக்கு நடை திறக்கும் நாட்களை, அதிகரிக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது.
கல்லூரி மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் மாதம் வரை நாளொன்றுக்கு 2ஜிபி டேட்டா கார்டுகள் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
வருகிற 17 முதல் 19-ஆம் தேதி வரை 3 நாட்கள், போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவித்திருந்தார். இந்நிலையில், ...
கேரள மாநிலத்தை சேர்ந்த சிற்பக் கலைஞர் மறைந்த தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் ஆளுயர திருவுருவச் சிலையை வடிவமைத்து அசத்தியுள்ளார்.
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி, வரும் 16ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான கால்கோள் நடும் விழா விமரிசையாக நடைபெற்றது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கட்டுமான தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்க ஆணையிட்ட, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, அத்துறையை சேர்ந்த தொழிலாளர்கள் மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியாவில் காணாமல் போன விமானத்தின் பாகங்கள் ஆயிரம் தீவுகள் அருகே உள்ள கடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கீதம் பாடும் போது, உணர்ச்சி மிகுதியில் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் கண்ணீர் சிந்திய காட்சிகள், ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.