ட்விட்டர் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
சமூக ஊடகமான ட்விட்டரில் வெறுப்புணர்வு கருத்துகளை நீக்க கோரிய வழக்கில் ட்விட்டர் நிறுவனம் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக ஊடகமான ட்விட்டரில் வெறுப்புணர்வு கருத்துகளை நீக்க கோரிய வழக்கில் ட்விட்டர் நிறுவனம் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சீனாவில் இந்த ஆண்டு எருது ஆண்டாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சீனா முழுவதும் உள்ள முக்கிய கட்டிடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன. அந்த நாட்டின் பல்வேறு கலாசாரங்களை பிரதிபலிக்கும் ...
இந்திய அழகிப் போட்டியின் இறுதி சுற்று மும்பையில் நடைபெற்றது. இதில் இந்திய அழகியாக ஐதராபாத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான மானசா வாரணாசி தேர்வு செய்யப்பட்டு அவருக்கு கிரீடம் ...
சுராணா நிறுவனத்தின் லாக்கரில் இருந்து 104 கிலோ தங்கம் மாயமான வழக்கை விசாரித்த ஏ.டி.எஸ்.பி. வெள்ளை பாண்டியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 130 அடியாக குறைக்ககோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து இடையீட்டு மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
டெல்டா மாவட்டங்களில் உள்ள காவிரி துணை ஆறுகளை மேம்படுத்த, 3 ஆயிரத்து 159 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசியலில் தந்தையின் பின்புலத்தால் உயர்ந்த ஸ்டாலினால், உழைக்கும் மக்களின் பிரச்னைகளை புரிந்து கொள்ள முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை உயர்த்த, பிரதமரிடம் மீண்டும் வலியுறுத்தப்படும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
விவசாய பம்பு செட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.