பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி !
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
புதிய திட்டங்களை துவக்கி வைக்க ஒருநாள் பயணமாக சென்னை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன்கள், நாளை முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்யும் மையமாக தமிழ்நாடு உருவாகி வருவதாக பெருமிதத்துடன் கூறியுள்ள பிரதமர் மோடி, தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி உரிமையை ஒரு போதும் மத்திய அரசு ...
வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
நாட்டிற்கே முன்னுதாரணமாக பல்வேறு நீர் மேலாண்மை திட்டங்களை அதிமுக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதால், மத்திய அரசின் விருதை பெற்றுள்ளதாக முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஆவடி ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட போர் பீரங்கியை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
சென்னை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றார்.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளதாக கலையரசன் தலைமையிலான விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.