அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 6 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 6 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 288 ரூபாய் குறைந்து 33 ஆயிரத்து 448 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
விண்வெளியில் கட்டப்பட்டு வரும் 400 அறைகள் கொண்ட, நவீன ஹோட்டலில் தங்குவதற்கு மூன்றரை நாட்களுக்கு 36 கோடி ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு, வாக்காளர் தகவல் சீட்டு வழங்க, இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில், வாழ்க்கை நடத்த உகந்த நகரங்களின் பட்டியலில், சென்னை நான்காமிடத்தையும், கோவை ஏழாமிடத்தையும் பெற்றுள்ளன.
கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தை சிறப்பாக ஆட்சி செய்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அரசியல் சார்பற்ற நடுநிலையாளர்களின் ஆதரவு பெருகியுள்ளது. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து மாநிலங்களுக்கான ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் யானைகள் புத்துணர்வு முகாமில் இருந்து ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா மீண்டும் கோயிலுக்கு திரும்பியது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 208 ரூபாய் குறைந்து 33 ஆயிரத்து 904-ஆக விற்பனையாகிறது.
அதிமுகவை எதிர்க்கும் சக்தி எந்த அரசியல் கட்சிக்கும் இல்லை என்பதை, சட்டப்பேரவை தேர்தல் வாயிலாக வெளிப்படுத்துவோம் என்று இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சூளுரைத்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்களிடம் ஆட்சி மன்ற குழு நேர்காணல் நடத்தி வருகிறது.
© 2022 Mantaro Network Private Limited.