தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக கம்பெனி துணை ராணுவம் வருகை!
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாதுகாப்பு பணிகளுக்காக, 65 கம்பெனி துணை ராணுவம் சென்னை வந்தடைந்தது.
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாதுகாப்பு பணிகளுக்காக, 65 கம்பெனி துணை ராணுவம் சென்னை வந்தடைந்தது.
போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கொட்டும் மழையிலும் நனைந்து கொண்டே வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இரண்டாவது நாளாக இன்றும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட இருக்கிறார்.
தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்பதற்காகவே ஸ்டாலின் அடிக்கடி கொளத்தூர் தொகுதிப்பக்கம் வந்து செல்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தாயை பற்றி தரம் தாழ்த்தி பேசியவர்களை இறைவன் ஒருபோதும் மன்னிக்க மாட்டார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இறுதிக்கட்ட தேர்தல் பிரசார பயண விவரத்தை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கொரோனா பரவல், குடிசை பகுதிகளை காட்டிலும், அடுக்குமாடி குடியிருப்புகளில் தான் அதிகம் பரவி வருவதாக, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் அவரது தாயாரையும் இழிவுப்படுத்தி பேசிய ஆ.ராசாவைக் கண்டித்து, சேலத்தில், ஆயிரக்கணக்கான பெண்கள் மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற்றது.
© 2022 Mantaro Network Private Limited.