இந்தியாவில் புதிதாக 2.40 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று
பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அறிவிப்பு எதிரொலியாக, இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது.
பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அறிவிப்பு எதிரொலியாக, இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், உரிய ஏற்பாடுகள் செய்யாததால், மக்கள் கூட்டம் அதிகரித்து கொரோனா தொற்று பரவும் அபாயம் உருவாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஐயப்பன்தாங்கல் அருகே, தமது வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க கோரி காலில் விழுந்த பெண்ணை திமுக அமைச்சர் அலட்சியபடுத்திய சம்பவம் பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
தளர்வில்லா முழு ஊரடங்கு காலத்தில் பால், குடிநீர், தினசரி பத்திரிகை விநியோகத்திற்கு தடையில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முழு ஊரடங்கு அறிவிப்பால் கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல 4 ஆயிரத்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில், கடந்த 2014ம் ஆண்டு ரயிலில் குண்டுவெடித்த சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலத்தில் 2 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்காமலேயே வழங்கியதாக குறுஞ்செய்தி வந்ததால் குடும்ப அட்டைத்தாரர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சென்னை தண்டையார்பேட்டை மார்கெட்டில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாததால், மார்கெட்டை இடமாற்றம் செய்யக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி, குடியரசு தலைவருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியதில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை என, தமிழக காங்கிரஸ் கமிட்டி ...
© 2022 Mantaro Network Private Limited.