கள்ளச் சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை!- இருவர் கைது
கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்த, மேலும் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்த, மேலும் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருமணத்திற்கு வந்த உறவுகள் போல மய்யத்து சொந்தங்கள் வரிசையாய், வண்டி ஏறி கிளம்பி கொண்டிருக்க இந்தியன் தாத்தா, இப்போது தனிமரமாகி நிற்கிறார். பிரமாண்டமாக தொடங்கிய டார்ச்லைட் கட்சி ...
தொன்மைத் தமிழ் எழுத்துக்களை, இளம் தலைமுறை மாணவர்களும் கற்றுத் தெளியும் வகையில், தமிழ் மொழி குறித்த ஆராய்ச்சி புத்தகத்தை எழுதி வருகிறார் 69 வயது அநுபமா ஸ்ரீனிவாசன். ...
சென்னையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், ஆக்சிஜன் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் பெரும்பாலும் நிரம்பியுள்ளது.
வரும் 10 ஆம் தேதி, மீண்டும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
மருத்துவமனைகள், நர்சிங் ஹேம்கள், அவசர ஆக்சிஜன் தேவைக்கு, 104 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களில் சென்று பணியாற்றும் தொழிலாளர்களை கண்காணிக்கும் குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் உதவி மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மே 1ம் தேதி முதல் இலவச கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தேவையான அளவு ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் மருந்து கையிருப்பில் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.