டெல்லியில் காலை நேரங்களில் மக்கள் வெளியே வர வேண்டாம் -இந்திய வானிலை மையம்
டெல்லியில் கடும் குளிர் வாட்டி வதைப்பதால் காலை நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் கடும் குளிர் வாட்டி வதைப்பதால் காலை நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கிறிஸ்துமசை முன்னிட்டு ஒடிசாவின் பூரி கடற்கரையில் மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் வடிவமைத்த 30 அடி நீள சாண்டா கிளாஸ் சிற்பம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இலங்கை அதிபர் மாளிகையில் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.
டெல்லியில் நிலவும் கடும் குளிர் மற்றும் மாசு காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகள் தயாராக உள்ளதாக மாடு வளர்ப்போர் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.
தமிழகம் முழுவதும் 82 லட்சத்து 69 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோபிசெட்டிபாளையத்தில் சுமார் 500 மரகன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார் 70 வயதான விவசாயி நல்லசாமி. மரத்தின் அருமையையும், பயனையும் மக்களுக்கு எடுத்துரைக்கிறார். இதைப்பற்றிய செய்தி தொகுப்பை பார்க்கலாம்...
புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிதி வழங்காமல் இழுத்தடித்து வரும் மத்திய அரசுக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னையில், முழு பைபிளையும் எழுதி 71 வயது பெண்மணி சாதனை படைத்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.