திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் 2500 பக்தர்களுக்கு மட்டுமே மலையேற அனுமதி -மாவட்ட ஆட்சியர்
திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு முதலில் வரும் 2500 பக்தர்களுக்கு மட்டுமே மலையேற அனுமதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு முதலில் வரும் 2500 பக்தர்களுக்கு மட்டுமே மலையேற அனுமதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கமிஷன் வாங்காமல் எந்த வேலையையும் செய்வதில்லை என காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை சந்தித்து கஜா புயல் பாதிப்புகளை விளக்கி, நிதியுதவி வழங்க வலியுறுத்துகிறார்.
கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாகை சென்றுள்ளார்.
5 மாநில சட்டபேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை 121 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கட்டடங்கள் மட்டுமே சூழ்ந்த வாழ்வியல் சூழல் மனிதர்களுக்கு உகந்ததல்ல என்று கூறுகிறார் திருப்பூரை சேர்ந்த இயற்கை ஆர்வலர் வேலுச்சாமி. மரங்களுக்கும் இவருக்குமான உறவு அலாதியானதாக உள்ளது.
புயல் பாதித்த டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில், 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை சென்னை இளைஞர்கள் அனுப்பி வைத்தனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பட்டுக்கோட்டை பகுதிக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் அனுப்பி வைத்தார்.
கஜா புயலால் பாடப் புத்தகங்களை இழந்த கல்லூரி மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்க தயாராக உள்ளதாக ஆனந்தம் என்ற தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
அரசியல் ஆதாயத்திற்காகவே, டிடிவி தினகரன் தமிழக அரசை விமர்சித்து வருவதாக,உணவுத்துறை அமைச்சர் காமராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.