கஜா புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு தார்ப்பாய் ஷீட்டுகள் வழங்க முதலமைச்சர் உத்தரவு
கஜா புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு தற்காலிக கூரைகள் அமைக்க உடனடியாக தார்பாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கஜா புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு தற்காலிக கூரைகள் அமைக்க உடனடியாக தார்பாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சூப்பர்ஸ்டார் ரஜினகாந்த் உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி. அவர் நலமாக உள்ளார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக சென்னை குடிநீர் ஆதார ஏரிகள் அனைத்தும் வேகமாக உயர்ந்து வருகின்றன.
கஜா புயலால் பாதிப்படைந்த மக்களுக்கு கரம் கொடுக்கும் வகையில் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளது.
விழுப்புரத்தில் பெண் குழந்தையை 30 ஆயிரம் ரூபாய் பணத்திற்கு விற்க முயன்ற தாய் மற்றும் வாங்க வந்த தம்பதியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
நெல்லை மாவட்டம் நம்பியாறு அணை தேக்கத்தின் மூலம் ஆயிரத்து 744 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.
புயல் பாதித்த பகுதிகளில் மின் பணியாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.
விவசாயக் கடன் தள்ளுபடி செய்வது பற்றி நிலைமையை ஆராய்ந்து தமிழக முதலமைச்சர் அறிவிப்பார் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயல் நிவாரணமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டுமென வலியுறுத்தினார்.
அதிமுக எம்.பி., எம்.எல்.ஏக்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை கஜா புயல் நிதிக்கு அளிப்பார்கள் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.