மத்தியபிரதேச மாநிலத்தில் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரம் செய்கின்றனர்
மத்தியபிரதேச மாநிலத்தில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைய உள்ளநிலையில் பாஜக தலைவர் அமித் ஷா பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
மத்தியபிரதேச மாநிலத்தில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைய உள்ளநிலையில் பாஜக தலைவர் அமித் ஷா பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சர் மேத்யூ தாமஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து ஐக்கிய ஜன தாளம் கட்சியின் கேரள மாநில தலைவர் கிருஷ்ணன் குட்டி விரைவில் ...
மதுரையில் சர்கார் படத்திற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்ட விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதிமுக தங்கள் கூட்டணியில் இல்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியிருப்பதன் மூலம் திமுக கூட்டணியில் பெரும் குழப்பம் நிலவுவது அம்பலமாகியுள்ளது.
கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு, நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து நிதியளித்து வருகின்றனர்.
பட்டாசு வெடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாட்டை தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
நடன இயக்குனர் காயத்திரி மது அருந்த வில்லை உடன் இருந்த காஜல் பசுபதி விளக்கம். எதையோ மறைக்க என்னை தலைப்புச் செய்தியாக்குகின்றனர் என நடன இயக்குனர் காயத்ரி ...
தமிழக அமைச்சர்கள், அமைச்சர்களாக பணியாற்றாமல் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் ஒருவராக பணியாற்றி வருவதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
தமிழகத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் இந்திய அரசு உதவியுடன் ஆயிரத்து 190 கோடி ரூபாய் கடன் பெற ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் செய்யப்பட்ட ஆய்வறிக்கையை, ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.