வரும் 31ம் தேதிக்குள் தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண்டும் – சிவசேனாவிற்கு பாஜக தலைவர் அமித்ஷா கெடு
31ம் தேதிக்குள் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்குமாறு, சிவசேனாவிற்கு பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா கெடு விதித்துள்ளார்.
31ம் தேதிக்குள் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்குமாறு, சிவசேனாவிற்கு பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா கெடு விதித்துள்ளார்.
ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே பொதுமக்களுக்கு வழங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கலில் இந்தியா இஸ்ரேல் கூட்டு உயர் தொழில்நுட்பத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு கோடி காய்கறி நாற்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.
கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் தவறு செய்தவர்கள் உயர் அதிகாரிகளாக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணான அணை பாதுகாப்பு மசோதாவை தமிழக அரசு எதிர்க்கும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மதுரை வைகை ஆற்றில் உள்ள மையமண்டபம் 50 ஆண்டுகளுக்குப்பிறகு மறுசீரமைக்கப்படுகிறது.
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே ஆலமரமே கோயிலாக கொண்டு அமைந்துள்ள ஆலமரத்தடி மதுரை வீரன், அனைவரையும் அதிசயத்துடன் பார்க்க வைக்கும் கோயிலாக உள்ளது.
குளித்தலையில், பல்வேறு திட்டங்களின் மூலம் கட்டப்பட்ட வீடுகள் பழுதடைந்ததால் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான உத்தரவை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.
மனிதன் முன்னேறியதால் தொழில்நுட்பம் வளர்ந்ததா, இல்லை தொழில்நுட்பம் வளர்ந்ததால் மனிதன் முன்னேறினானா என்று கேட்டால் நமக்கு பதில் தெரியாது. ஆனால், அன்றாட வாழ்க்கையில் தொழிநுட்பம் இல்லாமல் நாம் ...
ஜிஎஸ்டி வரி விகிதத்தில் இருந்து திரைப்பட கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதையடுத்து, திரையரங்குகளில் இன்று முதல் டிக்கெட் கட்டணம் குறைப்பு அமலாகிறது.
© 2022 Mantaro Network Private Limited.