டிசம்பர் 4-ம் தேதி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
டிச.4-ம் தேதி தமிழகம், ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிச.4-ம் தேதி தமிழகம், ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சபரிமலையில் நீடித்து வரும் அசாதாரண சூழலால், பம்பை, நிலக்கல், சன்னிதானம் ஆகிய பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த 144 த்டை உத்தரவு, 4-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ள 335 சாலைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
கல்வி மற்றும் மருத்துவத்தை அரசு கொடுக்காமல் நாட்டை நிர்வகிக்க முடியாது என்று ராகுல்காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் 6-ம் கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.
தேசிய அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு சேலத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
இயற்கை சீற்றங்களில் இருந்து தமிழக மக்களை பாதுகாக்க வேண்டி சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் மஹா சாந்தி யாகம் நடைபெற்றது.
கிராமப்புற மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விருதுநகரில் ரோபோட்டிக் ப்ரோகிரமிங் தொழில் நுட்பம் பற்றி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளின் கூட்டணி தூய்மையற்றது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சித்துள்ளார்.
தென்காசி குற்றாலம் அருவிக்கு ஐயப்ப பக்தர்கள் வருவது குறைந்ததால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.