இஷா அம்பானியின் திருமண நிகழ்ச்சிகள் தொடங்கியது -5,100 சிறப்பு குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 3 வேளை விருந்து
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது மகள் திருமணத்தை ஒட்டி 5 ஆயிரத்து 100 பேருக்கு அன்னாதானம் வழங்கினார்.
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது மகள் திருமணத்தை ஒட்டி 5 ஆயிரத்து 100 பேருக்கு அன்னாதானம் வழங்கினார்.
போடி அருகே சட்டவிரோதமாக ஆற்றில் மணல் அள்ளிய 6 மாட்டு வண்டிகளை வட்டாட்சியர் பறிமுதல் செய்தார்.
புயல் மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக தஞ்சையில் 31 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர், இலை கருகல் நோய் தாக்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான சிறப்பு மலை ரயில் சேவை இன்று முதல் துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விழுப்புரம் அருகே டாஸ்மாக் மதுப்பாட்டில்களை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் சேதமடைந்தன.
காஞ்சிபுரம் அருகே நகைக்காக பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையம் சுதந்திரமாக செயல்பட, முழுநேர தலைவரை நியமிக்க வலியுறுத்தி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
டேராடூனில் பயிற்சி முடித்த 347 அதிகாரிகள் ராணுவத்தில் இணையும் நிகழ்ச்சி கம்பீரமாக நடைபெற்றது.
உதகையை அருகே தமிழக மற்றும் கர்நாடக எல்லை பகுதியான கக்கனள்ளாவில் உள்ள 88 வருடமான பாலத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 8-ம் கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
© 2022 Mantaro Network Private Limited.