நாடாளுமன்றத்தில் பல்வேறு கோரிக்கைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர் அமளி
நாடாளுமன்றத்தில் பல்வேறு கோரிக்கைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் 17ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டன
நாடாளுமன்றத்தில் பல்வேறு கோரிக்கைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் 17ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டன
சென்னை அண்ணா நகரில் தி.மு.க பிரமுகருக்குச் சொந்தமான தனியார் பள்ளி ஆக்கிரமித்து வைத்திருந்த ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை சென்னை மாநகராட்சி மீட்டுள்ளது.
ரஃபேல் போர் விமான ஊழல் புகார் குறித்த விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெட்ரோலியப் பொருட்களின் உலகம் முழுவதுமுள்ள உற்பத்தியில் 85 %க்கும் மேற்பட்ட எண்ணெய் வளங்களை கட்டுக்குள் வைத்திருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை வெறும் ஏழே ஏழுதான்.
கடந்த 2001ல் நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த ஜெய்ஷ் இ முகமது மற்றும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புகளை சேர்ந்த 5 தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர்.
யார் கடிதம் அளித்தாலும் கோயில் பஜனை நடத்த அனுமதி வழங்குவீர்களா என மத்திய தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி, வழக்கை தேதி குறிப்பிடாமல் ...
பிரெக்சிட் விவகாரம் பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் விரிசலை ஏற்படுத்தி உள்ள நிலையில், சக எம்பிக்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அந்நாட்டு பிரதமர் தெரசா மே ...
மேகேதாட்டுவில் தடுப்பணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவிற்கு ஒப்புதல் வழங்கிய மத்திய அரசை கண்டித்து, மாநிலங்களவையில் அஇஅதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கத்தில் ஈடுபட்டதால், அவை ...
மியான்மரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அங்குள்ள புகழ்பெற்ற காளி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி தமிழகம் வருவதையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் ஆய்வு நடத்தினர்.
© 2022 Mantaro Network Private Limited.