Tag: NewsJTV

பி.எட் படிப்பில் சேர உதவிய மாவட்ட ஆட்சியருக்கு மாணவி நன்றி

பி.எட் படிப்பில் சேர உதவிய மாவட்ட ஆட்சியருக்கு மாணவி நன்றி

நல்ல மதிப்பெண்கள் பெற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக கல்லூரியில் சேர முடியாமல் தவித்து வந்த மாணவிக்கு உதவிய மாவட்ட ஆட்சியரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

20 தொகுதிகளிலும் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும் -அமைச்சர் பாண்டியராஜன்

20 தொகுதிகளிலும் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும் -அமைச்சர் பாண்டியராஜன்

இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் 20 தொகுதிகளிலும் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று அமைச்சர் பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 8-ம் திருநாள்

வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 8-ம் திருநாள்

திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தின் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 8ம் திருநாளில், நம்பெருமாள் முத்து பாண்டியன் கொண்டை, மார்பில் மகாலட்சுமி பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்களை ...

10-ம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியாத மாணவர்களை தொழிற்கல்வி பயிற்சியில் சேர்க்க வேண்டும் -நிலோபர் கபில்

10-ம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியாத மாணவர்களை தொழிற்கல்வி பயிற்சியில் சேர்க்க வேண்டும் -நிலோபர் கபில்

பத்தாம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியாத மாணவர்களை தொழிற்கல்வி பயிற்சியில் சேர்க்கவேண்டும் என பெற்றோர்களுக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் அறிவுரை வழங்கியுள்ளார்.

மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மாநில முதலமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் ராகுல் பங்கேற்பு

மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மாநில முதலமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் ராகுல் பங்கேற்பு

நாளை மறுநாள் நடைபெற உள்ள மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மாநில முதலமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்க உள்ளார்.

சோனிய காந்தியின் தொகுதியில் நலத்திட்டத்தை துவக்கி வைக்கும் மோடி

சோனிய காந்தியின் தொகுதியில் நலத்திட்டத்தை துவக்கி வைக்கும் மோடி

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் தொகுதியான ரேபரேலியில் பிரதமர் மோடி நாளை நலத்திட்டங்களை துவக்கி வைக்கவுள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் – மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை

திருவள்ளூர் மாவட்ட கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் – மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை

திருவள்ளூர் மாவட்ட கடலோர பகுதிகளில், பலத்த காற்று வீசுவதுடன் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.

Page 11 of 43 1 10 11 12 43

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist