Tag: newsjtamil

அரசு பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையிலான வருகைப்பதிவு  -தமிழகம் முழுவதும் 15 -ம் தேதி காணொலிக் காட்சி மூலம் தொடக்கம்

அரசு பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையிலான வருகைப்பதிவு -தமிழகம் முழுவதும் 15 -ம் தேதி காணொலிக் காட்சி மூலம் தொடக்கம்

அரசு பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையிலான வருகைப் பதிவு திட்டத்தை, 15-ம் தேதி தமிழகம் முழுவதும் காணொலிக் காட்சி மூலம் தொடங்க உள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் 4 நகரங்களின் பெயர்களை மாற்ற கோரிக்கை -முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பாஜக எம்.எல்.ஏ க்கள் கடிதம்

உத்தர பிரதேசத்தின் 4 நகரங்களின் பெயர்களை மாற்ற கோரிக்கை -முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பாஜக எம்.எல்.ஏ க்கள் கடிதம்

உத்தர பிரதேச மாநிலத்தின் 4 நகரங்களின் பெயர்களை மாற்றும் படி, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பாஜக எம்.எல்.ஏ க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டியால் பொருளாதாரம் முடங்கி விட்டது – ரகுராம் ராஜன்

பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டியால் பொருளாதாரம் முடங்கி விட்டது – ரகுராம் ராஜன்

பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டியால் இந்திய பொருளாதாரம் முடங்கி உள்ளதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களுக்கான உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி- இன்று பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்திய அணி

பெண்களுக்கான உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி- இன்று பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்திய அணி

பெண்களுக்கான உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை இன்று எதிர்கொள்கிறது.

இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணி மோதும் கடைசி டி20 போட்டி

இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணி மோதும் கடைசி டி20 போட்டி

இந்தியா மேற்கிந்திய தீவு அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடைபெறுவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சபரிமலையில் ஆன்லைன் முன் பதிவுக்கு புதிய நிபந்தனைகள் -பக்தர்கள் சிரமம்

சபரிமலையில் ஆன்லைன் முன் பதிவுக்கு புதிய நிபந்தனைகள் -பக்தர்கள் சிரமம்

சபரிமலையில் தரிசனத்திற்கு, ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்கள் ஆதார் எண் உள்ளிட்ட விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய நிபந்தனையால் பக்தர்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவவர்களுக்கு தங்க நாணயம் பரிசு -அமைச்சர் செல்லூர் ராஜூ பரிசாக வழங்கினார்

அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவவர்களுக்கு தங்க நாணயம் பரிசு -அமைச்சர் செல்லூர் ராஜூ பரிசாக வழங்கினார்

அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு அரை சவரன் தங்க நாணயத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பரிசாக வழங்கினார்.

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து ரணில் விக்ரமசிங்கே வழக்கு தொடர முடிவு

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து ரணில் விக்ரமசிங்கே வழக்கு தொடர முடிவு

இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா கலைத்துள்ள நிலையில் ரணில் விக்ரமசிங்கே உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Page 728 of 734 1 727 728 729 734

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist