திருவண்ணாமலையில் போலி மாற்று சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்த தனியார் பள்ளி
பள்ளி மாற்றுச்சான்றிதழை போலியாக தயாரித்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த பள்ளி நிர்வாகம் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
பள்ளி மாற்றுச்சான்றிதழை போலியாக தயாரித்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த பள்ளி நிர்வாகம் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
தங்கள் மீதான குற்றப்பின்னணி குறித்த தகவல்களை ஊடகங்களில் வெளியிடாத வேட்பாளர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கலாம் என தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.
ஆந்திராவில் மோட்டார் வாகன உதவி ஆய்வாளர் வீட்டில் இருந்து 15 லட்சம் ரூபாய், இரண்டே கால் கிலோ தங்கத்தை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
உத்தர பிரதேச மாநிலத்திற்கு இன்று செல்லும் பிரதமர் மோடி, அங்கு ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட 2 தேசிய நெடுஞ்சாலைகளை திறந்து வைக்கிறார்.
தமிழகம் வழியாக கரையை கடக்கும் புயல் காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தலைமைச் செயலாளர் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வில் இருந்து நச்சு விதைகளை அகற்றி உள்ளோம் என்றும் உலகத்திலேயே கீழ்மட்ட அரசியல்வாதி யார் என்றால் டி.டி.வி.தினகரன்தான் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
உதகையில், கடும் பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பிரதமர் மோடி மீதுள்ள அச்சம் காரணமாக எதிர்க்கட்சிகள் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து வருவதாக, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டி உள்ளார்.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியுடன் காங்கிரஸ் கைகோர்க்க இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்தக் கட்சியில் இருந்து விலக நடிகர் சிரஞ்சீவி முடிவு செய்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.