கரையைக் கடந்த கஜா புயலால் நிலைகுலைந்த நாகை மாவட்டம் -முழு வீச்சில் சீரமைப்பு பணிகள்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மீட்பு பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மீட்பு பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கஜா புயல் கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கஜா புயல் முன்னெச்சரிக்கை குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
சபரிமலை கோயில் நடை நாளை திறக்கப்பட உள்ள பரபரப்பான சூழ்நிலையில் கேரளாவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் மற்றும் ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்களிடையே மோதல் ஏற்பட்டது. சபாநாயகர் கரு. ஜெயசூர்யா மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது.
புயல் காரணமாக எண்ணூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கஜா புயலை எதிர்கொள்ள கடலூர் மாவட்டம் முழு அளவில் தயாராக உள்ளதாக, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
மழை தொடர்பான புகார்களை தெரிவிக்க சென்னை மாநகராட்சி பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை அமைத்து, 24 மணி நேர அவசர உதவி தொலைபேசி எண்களை வழங்கியுள்ளது.
தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு, பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.