மீண்டும் பிரதமராக பதவியேற்கும் ரணில் விக்ரமசிங்கே ?
இலங்கையில் அரசியலில் குழப்பமும், பரபரப்பும் தொடரும் நிலையில், ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் அரசியலில் குழப்பமும், பரபரப்பும் தொடரும் நிலையில், ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கஜா புயல் பாதித்த பகுதிகளில் துரிதமாக மீட்பு பணிகளை மேற்கொண்டிருக்கும் தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் பொய்களை உற்பத்தி செய்யும் கட்சி என பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கஜா புயலை முன்னிட்டு, மாநில அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெருமளவு சேதம் தவிர்க்கப்பட்டதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக, பாதிக்கப்பட்ட பகுதிகளை 5 அமைச்சர்கள் குழு இன்று பார்வையிடுகிறது.
கஜா புயலால் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகளில் சுமார் 8 ஆயிரம் பணியாளர்கள் முழு வீச்சில் ஈடுபட்டு வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண நிதி உதவி வழங்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளில் துரிதமாக செயல்பட்ட தமிழக முதலமைச்சர், அமைச்சர்களுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை பாராட்டு தெரிவித்துள்ளார்.
கஜா புயல் பாதிப்புக்கு தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக முதலமைச்சரிடம் தொடர்பு கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.