நாகையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அமைச்சர்கள் குழு ஆய்வு
நாகையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அமைச்சர்கள் குழு சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.
நாகையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அமைச்சர்கள் குழு சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.
புயல் மிகக்கடுமையாக பாதித்த 4 டெல்டா மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த மேலும் 11 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய சுதந்திரத்திற்காக கடைசி வரை போராடிய தமிழன் இவ்வுலகை விட்டு பிரிந்த தினம் இன்று... அவர் குறித்து விளக்குகிறது இந்த சிறப்பு தொகுப்பு...
திரிபுரா முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்க்கார் மீது பா.ஜ.கவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் சோபியான் பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறிய நிலையில், பாடகி சின்மயி டப்பிங் ஆர்ட்டிஸ்ட் யூனியனில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கஜா புயல் காரணமாக பெய்த கனமழையால், திண்டுக்கல் மாவட்டம் பழனி சுற்றுவட்டார அணைகளில், ஒரே நாளில் முப்பது அடிக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விவசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் நேரில் விசாரணை நடத்த முடிவு ...
கஜா புயல் பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான உத்தரவிற்கு கால அவகாசம் கோரி திருவிதாங்கூர் தேவசம் போர்டு நாளை உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய உள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.