Tag: newsjtamil

விவசாயிகள் நலத்திட்டங்களை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் -அமைச்சர் செங்கோட்டையன்

விவசாயிகள் நலத்திட்டங்களை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் -அமைச்சர் செங்கோட்டையன்

கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்களை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

புயல் பாதித்த கிராமங்களில் நியாய விலைக் கடைகள் திறப்பு -துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

புயல் பாதித்த கிராமங்களில் நியாய விலைக் கடைகள் திறப்பு -துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

புயல் பாதித்த பகுதிகளில் நியாய விலை கடைகள் திறக்கப்பட்டு, பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு -முதலமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு -முதலமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை

கஜா புயல் பாதிப்பு குறித்தும், இது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

ஒரு நாள் மட்டும் ஆஸ்திரேலியாவின் உயர் தூதராக பதவி வகித்த இந்திய பழங்குடி பெண்

ஒரு நாள் மட்டும் ஆஸ்திரேலியாவின் உயர் தூதராக பதவி வகித்த இந்திய பழங்குடி பெண்

ஒரு நாள் மட்டும் ஆஸ்திரேலியாவின் உயர் தூதராக பதவி வகித்த பழங்குடி பெண்ணான பாரி சிங்கிற்கு அவரது கிராமத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வரும் முன்னரே கடும் பனிப்பொழிவு

வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வரும் முன்னரே கடும் பனிப்பொழிவு

கடலூரில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சாலையில் பயணம் செய்தனர்.

விளை நிலங்களுக்குள் புகுந்த 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள்

விளை நிலங்களுக்குள் புகுந்த 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள்

தேனிக்கோட்டை அருகே விளை நிலங்களுக்குள் புகுந்த 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை வனத்துறையினர் காட்டு பகுதிகளுக்குள் விரட்டியடித்தனர்.

புயல் பாதிப்புகள் குறித்த அறிக்கை கிடைத்த பிறகு மத்திய அரசு நிதி வழங்கும்- பொன்ராதாகிருஷ்ணன்

புயல் பாதிப்புகள் குறித்த அறிக்கை கிடைத்த பிறகு மத்திய அரசு நிதி வழங்கும்- பொன்ராதாகிருஷ்ணன்

புயல் பாதிப்புகள் குறித்த அறிக்கை கிடைத்த பிறகு மத்திய அரசு நிதி வழங்கும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சேலம் – சென்னை 8 வழிச்சாலையால் பயண நேரம் குறையும்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சேலம் – சென்னை 8 வழிச்சாலையால் பயண நேரம் குறையும்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சேலம் - சென்னை 8 வழிச்சாலையால் சுமார் 70 கிலோ மீட்டர் தூரம் குறைக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருவையாறு மற்றும் காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான வாழை மரங்கள் கஜா புயல் காரணமாக வேரோடு சாய்ந்ததால் தமிழக அரசு உரிய இழப்பீடு ...

Page 717 of 734 1 716 717 718 734

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist