ஹரியானாவில் அதிவிரைவுச் சாலை திட்டம் தாமதமானதற்கு காங்கிரஸ் அரசே காரணம் – மோடி
ஹரியானாவில் அதிவிரைவுச் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி, திட்டம் தாமதமானதற்கு முந்தைய காங்கிரஸ் அரசே காரணம் என்று குற்றம்சாட்டினார்.
ஹரியானாவில் அதிவிரைவுச் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி, திட்டம் தாமதமானதற்கு முந்தைய காங்கிரஸ் அரசே காரணம் என்று குற்றம்சாட்டினார்.
கஜா புயல் நிவாரணப்பணிகளில் தமிழக அரசு போர்க்கால வேகத்தில் சிறப்பாக செயல்படுவதாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அபராதம் இன்றி மின்கட்டணம் செலுத்த இம்மாதம் 30ம் தேதிவரை மின்வாரியம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
வங்கி மோசடியாளர்கள் பற்றி விவரங்களை வெளியிட வேண்டும் என, பிரதமர் அலுவலகத்துக்கும், ரிசர்வ் வங்கிக்கும் மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
விஜயவாடாவில் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டிற்காக இசை மற்றும் நடன விழாவை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.
புவனேஸ்வரத்தில் நடைபெற்ற எஸ்கோன் 2018 ஆம் ஆண்டிற்கான மாநாடு மற்றும் கண்காட்சியில் அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் கலந்து கொண்டார்.
தடையை மீறி சபரிமலையில் இரவு தங்க முயன்ற 100க்கும் மேற்பட்ட பக்தர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
கஜா புயலால் மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் வாடிப்பட்டி பகுதியில் சேதம் அதிகம் உள்ளதால் கணக்கெடுக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் நடராஜன் தெரிவித்து ...
முல்லை பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தொடர்ந்து 90வது நாளாக நீர் திறக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அமிர்தசரஸில் வழிபாட்டு கூட்டத்தில் நடைபெற்ற கையெறி குண்டு தாக்குதல் சம்பவத்தில், குற்றவாளிகள் குறித்த தகவல்களை அளிப்பவர்களுக்கு 50 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று பஞ்சாப் காவல்துறை ...
© 2022 Mantaro Network Private Limited.