வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு -இன்று முதல் வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக இன்று முதல் வட தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக இன்று முதல் வட தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கர் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான 2-வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ளது.
கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தி, கூட்டுறவு வங்கிகளை ஏழைகளின் வங்கியாக மாற்றியது தமிழக அரசு என, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் பாராட்டு ...
கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவையாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருவதால், விரைவில் நிவாரணம் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பத்திரிகையாளர் கசோக்கி படுகொலையை பதிவு செய்த ஆடியோவை கேட்க விரும்பவில்லை என, அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பழனி அருகே குடும்ப தகராறின் காரணமாக மனைவியை, கணவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கஜா புயல் பாதிப்பு நிவாரணத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என திமுக அறிவித்துள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் மின் வினியோகத்தை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்களுக்கு, காவல்துறையினரும் உதவி வருகின்றனர்.
கஜா புயல் பாதிப்பு மற்றும் நிவாரணம் குறித்து முதலமைச்சர் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை மோடியின் கைப்பாவைகள் சீர்குலைக்க முற்படுவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.