கஜா புயல் நிவாரணமாக ரூ.15,000 கோடி வழங்க வலியுறுத்தல்
முன்னதாக டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயல் நிவாரணமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டுமென வலியுறுத்தினார்.
முன்னதாக டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயல் நிவாரணமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டுமென வலியுறுத்தினார்.
கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக மத்திய குழு இன்று தமிழகம் வருகிறது.
மர்மங்கள் நிறைந்த அந்தமானின் சென்டினல் தீவிற்கு சென்றவர்கள் யாரும் உயிருடன் திரும்பமுடியாது. இந்த முயற்சியில் ஈடுபட்டு உயிரிழந்துள்ளார் அமெரிக்க இளைஞர் ஜான் சாவ் (John Chau).அதுகுறித்த செய்தித் ...
பயங்கரவாதத்தை தடுக்கவில்லை என்று பாகிஸ்தானுக்கு வழங்க இருந்த 11 ஆயிரத்து 950 கோடி ரூபாய் நிதியை அமெரிக்கா வழங்க மறுத்துள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும், மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதிப் போட்டி நாளை நடைபெற உள்ளது.
வரும் மார்ச் மாதத்திற்குள் நாட்டில் 50 சதவீதம் ஏ.டி.எம்.கள் மூடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து சுற்றுலா பயணிகள் 8 பேர், 3 லட்ச ரூபாய் கட்டணம் செலுத்தி உதகை மலை ரயிலை வாடகைக்கு எடுத்து, பயணம் மேற்கொண்டனர்.
டெல்லியில் காற்று மாசு ஏற்பட்டு புகை மண்டலமாக காட்சியளிக்கும் நிலையில், பனிப்பொழிவும் அதிகரித்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய உள்ள அண்ணா பல்கலைக்கழக கடல்சார் மேலாண்மை துறையினர், பேரிடர் கால முன்னெச்சரிக்கை அறிக்கையை தயார் செய்ய உள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.