2.O பேட்ட, உள்ளிட்ட திரைப்படங்களுக்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் விவகாரம் – தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
2.O பேட்ட, உள்ளிட்ட திரைப்படங்களுக்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் விவகாரம் - தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
2.O பேட்ட, உள்ளிட்ட திரைப்படங்களுக்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் விவகாரம் - தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
நடன இயக்குனர் காயத்திரி மது அருந்த வில்லை உடன் இருந்த காஜல் பசுபதி விளக்கம். எதையோ மறைக்க என்னை தலைப்புச் செய்தியாக்குகின்றனர் என நடன இயக்குனர் காயத்ரி ...
கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களில், வரும் 28 ஆம் தேதி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்ள உள்ளார். ஏற்கனவே, கடந்த செவ்வாய் கிழமை, ...
தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பை குறைக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழக அமைச்சர்கள், அமைச்சர்களாக பணியாற்றாமல் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் ஒருவராக பணியாற்றி வருவதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
தமிழகத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் இந்திய அரசு உதவியுடன் ஆயிரத்து 190 கோடி ரூபாய் கடன் பெற ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி 7ம் தேதிக்குள் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் நிபந்தையனால் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என கார்த்திக் சுப்புராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
போர் நடக்க வாய்ப்பில்லாத சூழ்நிலையில் ராணுவத்திற்காக ஒதுக்கப்படும் நிதியை குறைத்து, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று அமைச்சர் ...
மத்தியபிரதேச மாநிலத்தில் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ளநிலையில் பாஜக தலைவர் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.