ஏஆர் முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் – அரசு தலைமை வழக்கறிஞர் வலியுறுத்தல்
அரசின் நலத்திட்டங்களை விமர்சித்த இயக்குனர் முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் வலியுறுத்தபட்டுள்ளது.
அரசின் நலத்திட்டங்களை விமர்சித்த இயக்குனர் முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் வலியுறுத்தபட்டுள்ளது.
கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மிகவும் மோசமாக உள்ளதாக மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சட்டு தெரிவித்தார்
சொப்பன சுந்தரி நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தடாகம் பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டுவதற்காக 4 கும்கி யானைகள் தயார் நிலையில் உள்ளன.
கஜா புயலில் அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு கிடைத்த அங்கீகாரமே மத்தியக்குழுவின் பாராட்டு என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் இருவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான திட்டப்பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு ரயில் மூலம் நாகை செல்ல உள்ளதால் எழும்பூர் மற்றும் முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆறுமுகசாமி ஆணையம் -மருத்துவர் ராமகோபாலகிருஷ்ணன் உட்பட 4பேர் ஆஜர்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட காரைக்கால் பகுதியை பார்வையிட்ட மத்திய குழுவினர், தலைமை செயலகத்தில் முதலமைச்சர் நாராயணசாமியுடன் ஆலோசனை நடத்தினர்.
© 2022 Mantaro Network Private Limited.