335 சாலைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் – ஏ.கே.விஸ்வநாதன்
சென்னை உள்ள 335 சாலைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை உள்ள 335 சாலைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
கல்வி மற்றும் மருத்துவத்தை அரசு கொடுக்காமல் நாட்டை நிர்வகிக்க முடியாது என்று ராகுல்காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிப்பவர்களுக்கே பிரதமர் பதவி என, இலங்கை அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார்.
குரங்கணி வனப்பகுதியில் 8 மாதங்களுக்குப் பிறகு, பல்வேறு விதிமுறைகளுடன் மலையேற்றம் செல்பவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்கவே தமிழக அரசு அவர்களுக்கு விலையில்லா பொருட்களை வழங்கி வருவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அரசு அதிகாரிகளை மிரட்டி வந்த பிரபல இடைத்தரகர் நடராஜன் என்பவரை செம்பியம் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் சேதமடைந்த லட்சக்கணக்கான மரங்களுக்கு பதிலாக, ஒரு லட்சம் நாட்டு மரங்களை வன தன்னார்வ அமைப்பினர் நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் உருவாக்கப்பட்ட அதிநவீன சொகுசு ரயில் பெட்டிகள் தெற்கு ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டன.
புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மத்திய அரசின் இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழகம் சார்பில் 7 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன
இந்தியாவிலேயே மிகவும் மோசமான பாதிப்புகள் தமிழகத்தில் தான் ஏற்பட்டுள்ள என மத்திய குழு தெரிவித்ததாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.