எச்-1 பி விசா விண்ணப்ப நடைமுறையில் மாற்றம் -விரைவில் நடைமுறைக்கு வரும் என டிரம்ப் அறிவிப்பு
எச்-1 பி விசா விண்ணப்ப நடைமுறையில் மாற்றம் கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எச்-1 பி விசா விண்ணப்ப நடைமுறையில் மாற்றம் கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் கண்ணி வெடியை அகற்றியபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் ராணுவ வீரர்கள் 2 பேர் வீர மரணமடைந்தனர்.
சபரிமலையில் நீடித்து வரும் அசாதாரண சூழலால், பம்பை, நிலக்கல், சன்னிதானம் ஆகிய பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு, 4 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் பண்ணை சுற்றுலா திட்டத்தை குடும்பத்துடன் மாட்டு வண்டியில் வந்து மாவட்ட ஆட்சியர் அறிமுகப்படுத்தியது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
மதுரையில் நடைபெறும் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் 150க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இந்தியா- அமெரிக்கா ராணுவ வீரர்களுக்கு இடையேயான, மூன்று நாள் கூட்டு ராணுவப் பயிற்சி ராஜஸ்தானில் தொடங்கியுள்ளது.
ஒரு வாரத்திற்குள் நிவாரணம் வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணிகள் முடிவடையும் என அரசு முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர்.
2022 ஆம் ஆண்டில் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல், 74 ரூபாய் 94 காசுகளாகவும், டீசல் 70 ரூபாய் 77 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
© 2022 Mantaro Network Private Limited.