மிதி வண்டி வழங்கியதில் முறைகேடு நடைபெற வில்லை – அமைச்சர் செங்கோட்டையன்
விலையில்லா மிதிவண்டிகள் கொள்முதலில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
விலையில்லா மிதிவண்டிகள் கொள்முதலில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
கஜா புயல் பாதிப்புக்கு 520 ரூபாய் நிவாரணம் வழங்கிய 5ஆம் வகுப்பு மாணவிக்கு மிதிவண்டி வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்தார்.
சென்னை ஐஐடியில் பயிலும் ஆந்திராவை சேர்ந்த ரிஷிக் ரெட்டி என்ற மாணவர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை சீராய்வுக் கூட்டத்தில் வட்டி விகிதத்தில் மாற்றங்கள் இருக்காது என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளை அனைவரும் அங்கீகரிக்கும் வகையில் தமிழக அரசு, திட்டங்களை செயல்படுத்தி வருவதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசிடம் இன்றுவரை சுமார் 48 கோடி ரூபாய் அளிக்கப்படுள்ளது.
நாளை நடைபெற இருந்த ஜாக்டோ ஜியோ அமைப்பின் வேலை நிறுத்தப் போராட்டம், 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேகேதாட்டு அணை விவகாரத்தில், தமிழகத்தின் ஆட்சேபனை கவனத்தில் கொள்ளப்படும் என்று காவிரி மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது. மேலாண்மை ஆணையத்தின் அனுமதி இல்லாமல், புதிய அணை கட்ட முடியாது ...
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் மறுசீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை கவனிக்க 2 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கஜா புயல் நிவாரண பணிகளுக்கு ஆயிரத்து 401 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.