பிரதமர் மோடியின் இந்தியாவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மர்மம் நிறைந்தவை : ராகுல் காந்தி
பிரதமர் மோடியின் இந்தியாவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மர்மம் நிறைந்தவை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடியின் இந்தியாவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மர்மம் நிறைந்தவை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பா.ஜ.கவிடமிருந்து காங்கிரஸ் ஆட்சி கைப்பற்றும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த ஆளுநர் பன்வாரிலால் மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. மேகேதாட்டுவில், கர்நாடக அரசு அணை கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு ...
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
ஈரோட்டில் தேசிய வங்கியானது வாடிக்கையாளரிடமிருந்து பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் குடும்பத்திற்கு, மத்திய-மாநில அரசுகள் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வன்னியர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
குண்டர் சட்ட உத்தரவை அரசு நேர்த்தியாக பிறப்பித்தாலும் கூட, சாதாரண காரணங்களுக்காக அது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படுவதாக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 ம் தேதி ...
புயலால் பாதிக்கப்பட்ட நகர பகுதிகளில் முழுமையாக மின்சார இணைப்பு வழங்கப்பட்டு விட்டதாக, மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் படை வீரர்களுக்கான நிதியினை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 7 ம் தேதி படை வீரர் கொடி ...
© 2022 Mantaro Network Private Limited.