Tag: newsjtamil

பருவநிலை மாற்றத்தால் நெற்பயிரைத் தாக்கிய இலை கருகல் நோய் -விவசாயிகள் கவலை

பருவநிலை மாற்றத்தால் நெற்பயிரைத் தாக்கிய இலை கருகல் நோய் -விவசாயிகள் கவலை

புயல் மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக தஞ்சையில் 31 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர், இலை கருகல் நோய் தாக்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் -குன்னூர் இடையே சிறப்பு மலை ரயில் சேவை தொடக்கம்

மேட்டுப்பாளையம் -குன்னூர் இடையே சிறப்பு மலை ரயில் சேவை தொடக்கம்

மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான சிறப்பு மலை ரயில் சேவை இன்று முதல் துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மதுபாட்டில்களைச் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து -ரூ.10 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் உடைந்து சேதம்

மதுபாட்டில்களைச் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து -ரூ.10 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் உடைந்து சேதம்

விழுப்புரம் அருகே டாஸ்மாக் மதுப்பாட்டில்களை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் சேதமடைந்தன.

நகைக்காக பெண் கழுத்தறுத்து கொலை – போலீசார் விசாரணை

நகைக்காக பெண் கழுத்தறுத்து கொலை – போலீசார் விசாரணை

காஞ்சிபுரம் அருகே நகைக்காக பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்யும் சேஞ்ச்-4 லூனார் ரோவர் : வெற்றிகரமாக விண்ணில் ஏவியது சீனா

நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்யும் சேஞ்ச்-4 லூனார் ரோவர் : வெற்றிகரமாக விண்ணில் ஏவியது சீனா

நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்ய சீனாவின் சேஞ்ச்-4 லூனார் ரோவர்  வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பூமியிலிருந்து பார்க்கும் போது நிலவின் ஒரு பக்கம் மட்டுமே தெரியும்.

சென்னையில் மாநில அளவிலான வலுதூக்கும் போட்டி : 400 வீரர்கள் பங்கேற்பு

சென்னையில் மாநில அளவிலான வலுதூக்கும் போட்டி : 400 வீரர்கள் பங்கேற்பு

சென்னையில் மாநில அளவிலான வலுதூக்கும் போட்டியில் 400 க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். அடையாறில் மாநில அளவிலான வலுதூக்கும் போட்டி இன்று தொடங்கியது.

டெங்கு காய்ச்சல் குறித்த ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி

டெங்கு காய்ச்சல் குறித்த ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி

தமிழ்நாடு தொடக்கக் கல்வித்துறை சார்பில் நெல்லை மாவட்டம் தென்காசியில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

காவிரி மேலாண்மை ஆணையம் சுதந்திரமாக செயல்பட, முழுநேர தலைவரை நியமிக்க வலியுறுத்தி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

நீங்கள் +2 தேர்ச்சி பெற்றவரா… Indian Navy-ல் சேர வேண்டுமா?

நீங்கள் +2 தேர்ச்சி பெற்றவரா… Indian Navy-ல் சேர வேண்டுமா?

Indian Navy-ல் 'SSR' பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 2500 காலிப்பணியிடங்கள் கொண்ட இந்த பணிக்கு 10ஆம் வகுப்பு மற்றும் +2 படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.

உங்க சிம் ஜியோ சிம்மா… அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்…

உங்க சிம் ஜியோ சிம்மா… அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்…

ஜியோ சிம் பயன்படுத்தவோருக்கு ஒரு டிப்ஸ். உங்கள் போன் Switch Off செய்யப்பட்டாலோ அல்லது சார்ஜ் இல்லாமல் Switch Off ஆனாலோ நீங்கள் call forward செய்யலாம்.

Page 667 of 734 1 666 667 668 734

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist