அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி தர்ம சபா கூட்டம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி டெல்லி ராம்லீலா திடலில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்று வரும் தர்ம சபா கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி டெல்லி ராம்லீலா திடலில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்று வரும் தர்ம சபா கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.
மதுரை மத்திய சிறையில் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாக வந்த தகவலை அடுத்து 100 சிறைக்காவலர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே 2-வது நாளாக துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்து வரும் நிலையில் ஸ்ரீநகரில் தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தியின் பிறந்த நாளையொட்டி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தென் தமிழகத்தில், வீணாகும் தேங்காய் நீர், பானமாக தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.
ரேஷன் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதித்தால், மக்கள் அதனை அனுமதிக்க மாட்டார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை தாங்கள் கோவிலாக கருதுகிறோம் என கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவை சோமையம்பாளையம் பகுதியில் 12 காட்டு யானைகள் கூட்டமாக ஊருக்குள் நுழைந்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்
நாமக்கல் மாவட்டம் அருகே அம்மா பூங்காவை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஜி.எஸ்.டி. ஆண்டுக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய அரசு மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.