Tag: newsjtamil

மலைகளைக் காப்போம், சர்வதேச மலை நாளில் உறுதியேற்போம் : கன்னியாகுமரியில் பொதுமக்கள் உறுதியேற்பு

மலைகளைக் காப்போம், சர்வதேச மலை நாளில் உறுதியேற்போம் : கன்னியாகுமரியில் பொதுமக்கள் உறுதியேற்பு

சர்வதேச மலை நாள் இன்று கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், குமரியில் உள்ள இயற்கையையும் மலையையும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்வது நமது கடமையாக கருத வேண்டும் ...

மனைவியை கடத்தி வைத்திருப்பதாக பவர் ஸ்டார் புகார் -காவல்துறையினர் விசாரணை

மனைவியை கடத்தி வைத்திருப்பதாக பவர் ஸ்டார் புகார் -காவல்துறையினர் விசாரணை

தனது மனைவியை சிலர் கடத்தி வைத்திருப்பதாக காவல் நிலையத்தில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் புகார் அளித்திருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறை உதவி ஆய்வாளர் மீது திமுக நிர்வாகி தாக்குதல்

காவல்துறை உதவி ஆய்வாளர் மீது திமுக நிர்வாகி தாக்குதல்

சென்னை வாலாஜா சாலையில் போக்குவரத்து உதவி ஆய்வாளரை, குடிபோதையில் திமுக நிர்வாகி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு -தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மீண்டும் இன்று விசாரணை

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு -தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மீண்டும் இன்று விசாரணை

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது.

இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ராஜபக்சே லஞ்சம் கொடுக்க முயன்றார்-சிறிசேனா

இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ராஜபக்சே லஞ்சம் கொடுக்க முயன்றார்-சிறிசேனா

இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க எம்.பி.களுக்கு ராஜபக்சே லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதிபர் சிறிசேனா தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை தாக்குதலை நிகழ்த்தியது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தான் – பிரதமர் இம்ரான்கான்

மும்பை தாக்குதலை நிகழ்த்தியது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தான் – பிரதமர் இம்ரான்கான்

மும்பை தாக்குதலை நடத்தியது பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் தான் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் ஒப்புக்கொண்டுள்ளார்.

தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்தக்கோரும் வழக்கு -வங்கிகள் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு

தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்தக்கோரும் வழக்கு -வங்கிகள் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு

தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்தக்கோரும் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

பன்றிக்காய்ச்சல் பலி எண்ணிக்கையில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது

பன்றிக்காய்ச்சல் பலி எண்ணிக்கையில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது

பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிகையில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

ஜனவரி 1 -ம் தேதிக்கு பிறகு டாஸ்மாக் கடைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் பார் உரிமம் ரத்து

ஜனவரி 1 -ம் தேதிக்கு பிறகு டாஸ்மாக் கடைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் பார் உரிமம் ரத்து

தமிழகத்தில் ஜனவரி 1-ம் தேதிக்கு பிறகு டாஸ்மாக் கடைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் பார் உரிமம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Page 656 of 734 1 655 656 657 734

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist