மோடியை எதிர்க்க உங்களிடம் பிரதமர் வேட்பாளர் உண்டா என பாஜக சவால்
மோடியை எதிர்க்க, எதிர்க்கட்சிகளிடம் பிரதமர் வேட்பாளர் உண்டா என, பாரதிய ஜனதா கட்சி சவால் விட்டுள்ளது.
மோடியை எதிர்க்க, எதிர்க்கட்சிகளிடம் பிரதமர் வேட்பாளர் உண்டா என, பாரதிய ஜனதா கட்சி சவால் விட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு ஒருங்கிணைந்து எதிர்கொள்வது என்று, டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
விஜய் மல்லையாவை நாடு கடத்தலாம் என்று லண்டன் நீதிமன்றம் பாரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
மத்திய அரசுடனான மோதல் அதிகரித்ததை தொடர்ந்து, ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தீவிரவாதிகளை தொடர்ந்து ஆதரித்துவரும் பாகிஸ்தானுக்கு, ஒருடாலர் கூட நிதியாக அமெரிக்கா கொடுக்காது என்று ஐநாவின் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னையில், மணி பர்ஸ் ஒன்றை கண்டெடுத்த சமூக ஆர்வலர், அதனை உரியவரின் முகவரிக்கே அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஞாபக மறதி நோயால் தங்கதமிழ்ச்செல்வன் அவதிப்படுகிறாரோ என்று அமமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விபத்துகளை தடுக்கும் வகையில் சாயல்குடி- தூத்துக்குடி எல்லை கன்னிராஜபுரம் பகுதியில் வேகத்தடை அமைக்க பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற மாருதி ஆம்னி வேன் திடீரென தீப்பற்றி எரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இறால் விலை கடும் வீழ்ச்சியடைந்ததால் ராமேஸ்வரம் மீனவர்கள் ஏமாற்றமடைந்தனர். ராமேஸ்வரத்தின் பிரதான தொழிலாக மீன்பிடித் தொழில் உள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.