Tag: newsjtamil

துணை ஆணையர் தலைமையில் மாணவர்கள் உறுதி மொழி

துணை ஆணையர் தலைமையில் மாணவர்கள் உறுதி மொழி

கத்தியுடன் வலம் வந்த கல்லூரி மாணவர்கள் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில், இனி எந்த குற்றச் சம்பவங்களிலும் ஈடுபட மாட்டோம் என்று உறுதி மொழி ஏற்றனர். 

முதுகுளத்தூரில் புதிய பாடத்திட்டத்திற்கான பயிற்சி வகுப்புகள்

முதுகுளத்தூரில் புதிய பாடத்திட்டத்திற்கான பயிற்சி வகுப்புகள்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், புதிய பாடத்திட்டத்திற்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான 1.25 கோடி வாக்குகள் ஒப்புகைச்சீட்டுடன் ஒப்பிடப்பட்டது

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான 1.25 கோடி வாக்குகள் ஒப்புகைச்சீட்டுடன் ஒப்பிடப்பட்டது

மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஒரு கோடியே 25 லட்சம் வாக்குகளை, விவிபாட் ஒப்புகைச் சீட்டுடன் ஒப்பிட்டு பார்த்ததில், 51 வாக்குகள் மட்டும் ...

புதுச்சேரியில் இந்திரா காந்தி மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்

புதுச்சேரியில் இந்திரா காந்தி மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்

புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள், திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் மிகுந்த சிரமடைந்தனர். 

சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் நளினி கையெழுத்திட்டார்

சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் நளினி கையெழுத்திட்டார்

மகள் திருமணத்துக்காக ஒரு மாதம் பரோலில் வெளியே வந்த நளினி, வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். 

வேலூர் மக்களவைத் தேர்தல் காரணமாக மருத்துவ படிப்புத் தேர்வுகள் தள்ளி வைப்பு

வேலூர் மக்களவைத் தேர்தல் காரணமாக மருத்துவ படிப்புத் தேர்வுகள் தள்ளி வைப்பு

வேலூர் மக்களவைத் தேர்தல் காரணமாக மருத்துவ படிப்புத் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் சுதா சேஷையன் தெரிவித்துள்ளார். 

முதலமைச்சர் பிரசாரம் செய்யவுள்ள பகுதிகளை அமைச்சர் சி.வி. சண்முகம் ஆய்வு

முதலமைச்சர் பிரசாரம் செய்யவுள்ள பகுதிகளை அமைச்சர் சி.வி. சண்முகம் ஆய்வு

வேலூர் மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி. சண்முகம் போட்டியிடவுள்ள நிலையில், முதலமைச்சர் பிரசாரம் செய்யவுள்ள பகுதிகளை சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் ஆய்வு செய்தார். 

குல்பூஷன் ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க பாகிஸ்தான் அனுமதி

குல்பூஷன் ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க பாகிஸ்தான் அனுமதி

இந்தியர் குல்பூஷன் ஜாதவுக்கு, சர்வதேச நீதிமன்ற உத்தரவுபடி இந்திய தூதரக அதிகாரிகளை சந்தித்து பேச, அனுமதி வழங்கப்படும் என, பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. 

Page 61 of 734 1 60 61 62 734

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist