வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், மற்ற மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் ...