ரூ.13 கோடி மதிப்பில் பாலாறை புனரமைக்க தமிழக அரசு முடிவு
நபார்டு வங்கியின் உதவியுடன் 13 கோடி ரூபாய் மதிப்பில் பாலாற்றை சீரமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
நபார்டு வங்கியின் உதவியுடன் 13 கோடி ரூபாய் மதிப்பில் பாலாற்றை சீரமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
டெல்லியில் 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோர் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
சென்னை அம்பத்தூரில் உள்ள கொரட்டூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் கொள்ளையடிக்க முயற்சி செய்யும் சைக்கோ கொள்ளையர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
சீனாவில் உள்ள ஷூயூன் வாட்டர் என்ற தீம் பார்க்கில் உள்ள நீச்சல் குளத்தில், செயற்கை அலையை உருவாக்கும் இயந்திரம் உள்ளது.
மும்பையில் ஓடும் ரயிலில் படியில் தொங்கியபடி பயணம் செய்த இளைஞரை ரயில்வே காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறாமல் வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் தொழிற்சாலைக்குள் சென்று வாக்கு சேகரித்து, விதிமுறைகளை மீறி இருப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தமிழக அரசின் உதவியால் சிவகங்கை மாவட்டதிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்கள் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதம் பல மடக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகள் வரை நீட் தேர்வுக்காக படித்து மருத்துவ இடத்தை பிடித்ததாக முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.