திருப்பதி ஏழுமையான் கோயிலில் பக்தர்களின் காணிக்கை ரூ.100 கோடியை தாண்டியது
திருப்பதி ஏழுமையான் கோயிலில் மூன்று மாதங்களாக பக்தர்களின் காணிக்கை 100 கோடியை தாண்டியுள்ளது.
திருப்பதி ஏழுமையான் கோயிலில் மூன்று மாதங்களாக பக்தர்களின் காணிக்கை 100 கோடியை தாண்டியுள்ளது.
உயிருக்குப் போராடிய சிறுமியை, தேனியில் இருந்து 3 மணி நேரத்தில் உயிரைப் பணயம் வைத்து, கோவைக்கு கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
வேலூர் நாடாளுமன்ற தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு முழு முதற் காரணம் திமுக தான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக் கால முன்பணத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தினால், 4000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு பிரிவைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் செல்ல நாளை முடிவு செய்திருந்தனர்.
புதுச்சேரியில் 10 வகையான பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பேரணி சென்றனர்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் நாளை மாலை 6 மணி முதல் பிரசாரம் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த, தலைமை தேர்தல் ஆணையம் தடை வித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் மிகப் பெரிய தாக்குதலுக்கு தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக கூறி, சுமார் 38 ஆயிரம் ராணுவ வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு 27 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
அதிக மக்கள் மருத்துவ காப்பீட்டை பெற்ற மாநிலங்களில், தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பாராட்டி உள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.