304வது பிறந்தநாளை கொண்டாடும் திருப்பதி லட்டு
பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் புகழ்பெற்ற லட்டு பிரசாதம் முதன்முதலாக வழங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை 304 ஆண்டுகள் ஆகியுள்ளது.
பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் புகழ்பெற்ற லட்டு பிரசாதம் முதன்முதலாக வழங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை 304 ஆண்டுகள் ஆகியுள்ளது.
ராமேஸ்வரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசி வருவதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தமிழர்களின் தனித்துவமான பண்டிகைகளில் ஒன்று ஆடிப்பெருக்கு விழா. இன்று விமரிசையாக கொண்டாப்பட்டு வரும் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி நீர் நிலைகளில் நீராடி இறைவனை வணங்குவதன் மூலம் செல்வ வளம் ...
வேலூர் மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் மற்றும் திமுகவை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அமைச்சர் கே.சி.கருப்பணன் தலைமையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை அடுத்து விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
பெண்களுக்கு சம உரிமை இல்லாத நாடு என்று பரவலாக விமர்சிக்கப்படும் சவுதி அரேபியாவில் சமீபகாலமாக பெண் உரிமை சார்ந்த புதிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
போடி ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகத்தில், ஏலக்காய் விலை இதுவரை இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டியுள்ளது.
ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஆடித்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கோவையில் நாட்டு துப்பாக்கி மூலம் வனப்பகுதியில் மான் மற்றும் முயல்களை வேட்டையாட முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒட்டன்சத்திரத்தில், நகராட்சி நிர்வாகம் சார்பில் மழைநீர் சேகரிப்பு திட்டம் குறித்து, மாதிரி கட்டடம் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
© 2022 Mantaro Network Private Limited.