Tag: newsjtamil

இறந்த ராணுவ வீரரின் மனைவிக்கு வீட்டை பரிசளித்த இளைஞர்கள்

இறந்த ராணுவ வீரரின் மனைவிக்கு வீட்டை பரிசளித்த இளைஞர்கள்

27 வருடங்களுக்கு முன்பு ராணுவத்தில் உயிர்நீத்த வீரரின் குடும்பத்திற்கு, அவரது ஊரை சேர்ந்த இளைஞர்கள் வீடுகட்டி, தங்களது கையை சிவப்பு கம்பளமாக மாற்றிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான குத்து சண்டை போட்டி

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான குத்து சண்டை போட்டி

காஞ்சிபுரத்தில் தனியார் பயிற்சி நிறுவனம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான குத்து சண்டை போட்டியில் 100க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ரவி சாஸ்திரியின் பதவி காலம் முடிவடைந்த நிலையில், புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்தது. 

ரஷ்யா தயார் செய்த ‘Skybot F-850’ என்ற புதிய மனித வடிவிலான ரோபோ

ரஷ்யா தயார் செய்த ‘Skybot F-850’ என்ற புதிய மனித வடிவிலான ரோபோ

ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ், செயற்கை நுண்ணறிவுத் திறனுடன் இயங்கக்கூடிய Skybot F-850 என்கிற ரோபோவை உருவாக்கியுள்ளது.

நெல்லையில் பேருந்து-இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து

நெல்லையில் பேருந்து-இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி ஊரைச் சேர்ந்த கட்டிட தொழிலாளர்களான முருகன் மற்றும் மாரியப்பன் சுந்தரபாண்டியபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

ஓசூரில் கும்கி யானை உதவியுடன் காட்டு யானைகளை விரட்ட முயற்சி

ஓசூரில் கும்கி யானை உதவியுடன் காட்டு யானைகளை விரட்ட முயற்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, காட்டை ஒட்டிய விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்திவரும் 2 யானைகளை, காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர். 

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த திட்டமிட்டது உண்மை தான்: காஷ்மீர் தலைமைச் செயலாளர்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த திட்டமிட்டது உண்மை தான்: காஷ்மீர் தலைமைச் செயலாளர்

ஸ்ரீநகரில் செய்தியாளர்களை சந்தித்த ஜம்மு காஷ்மீர் தலைமைச் செயலாளர் பி.வி.ஆர். சுப்ரமணியம், காஷ்மீரின் 22 மாவட்டங்களில் 12 மாவட்டங்கள் இயல்பு நிலையில் வழக்கம் போல் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும், ...

காவிரி டெல்டா  பாசன வசதிக்காக கல்லணை நாளை திறப்பு

காவிரி டெல்டா பாசன வசதிக்காக கல்லணை நாளை திறப்பு

டெல்டா மாவட்ட பாசன விவசாயத்திற்காக கடந்த 13ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மேட்டூர் அணையை திறந்து வைத்தார். 

இரு சக்கர வாகனங்களில் பள்ளிக்கு வர மாணவர்களுக்கு தடை

இரு சக்கர வாகனங்களில் பள்ளிக்கு வர மாணவர்களுக்கு தடை

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மோட்டார் வாகனச்சட்டப்படி 18 வயதுக்கு பூர்த்தியாகதவர்கள் இருசக்கர வாகனங்கள் இயக்குவது சட்டப்படி குற்றமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு இதுவரை ரயில் மூலம் 142.5 மில்லியன் லிட்டர்  குடிநீர் விநியோகம்

சென்னைக்கு இதுவரை ரயில் மூலம் 142.5 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம்

சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து, வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து ரெயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. 

Page 29 of 734 1 28 29 30 734

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist