Tag: newsjtamil

நாமக்கல் அருகே மதுவில் விஷம் கலந்து தந்தையை கொன்ற மகன்

நாமக்கல் அருகே மதுவில் விஷம் கலந்து தந்தையை கொன்ற மகன்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தந்தைக்கு மதுவில் விஷம்கொடுத்து கொன்றதாக அளிக்கப்பட்ட புகாரில், மகன் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவகியுள்ள மருமகனை ஆயில்பட்டி காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயை தூர்வார ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கீடு

திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயை தூர்வார ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கீடு

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்திலுள்ள, தென்கால் கண்மாயை தூர்வார நிதி ஒதுக்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் மகேந்திரன் நன்றி தெரிவித்தார்.

கொசு ஒழிக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட வேண்டும்:சென்னை மாநகராட்சி ஆணையர்

கொசு ஒழிக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட வேண்டும்:சென்னை மாநகராட்சி ஆணையர்

சென்னையில் வீடு வீடாக சென்று கொசுகளை ஒழிக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.

மக்கள் மழைநீர் சேமிப்பை செயல்படுத்த வேண்டும்-  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

மக்கள் மழைநீர் சேமிப்பை செயல்படுத்த வேண்டும்- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

விவசாயத்துக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்து உள்ளார்.

ரயில் நிலையங்களில் அக்டோபர் 2 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை

ரயில் நிலையங்களில் அக்டோபர் 2 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை

ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக்கை முழுவதுமாக ஒழிக்க ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

பொள்ளாச்சி அருகே நின்று கொண்டிருந்த கார் தீப்பற்றியதால் பரபரப்பு

பொள்ளாச்சி அருகே நின்று கொண்டிருந்த கார் தீப்பற்றியதால் பரபரப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நின்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது

தமிழகத்தில் இன்று லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 14-வது நாளாக தடை

ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 14-வது நாளாக தடை

ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக குறைந்த போதும், பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் 14வது நாளாக தடை தொடர்கிறது.

திண்டுக்கல் பகுதிகளில் செவ்வந்திப்பூக்களின் விளைச்சல் அமோகம்

திண்டுக்கல் பகுதிகளில் செவ்வந்திப்பூக்களின் விளைச்சல் அமோகம்

திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அதிகாரிபட்டி, சிலுவத்தூர், புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் பூக்கள் விவசாயம் செய்யப்படுகிறது.

திருப்பதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபரிடமிருந்து 9 லட்சம் மதிப்பிலான  நகைகள் மீட்பு

திருப்பதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபரிடமிருந்து 9 லட்சம் மதிப்பிலான நகைகள் மீட்பு

திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்க ஆந்திர காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

Page 22 of 734 1 21 22 23 734

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist