Tag: newsjtamil

ஒகேனக்கல்லில் 24வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

ஒகேனக்கல்லில் 24வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ள நிலையில் ஒகேனக்கல் நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக தொடர்ந்து நீடித்து வருகிறது.

தடகள வீராங்கனையாக மாறிய “டாப்ஸி” – குவியும் பாராட்டுகள்

தடகள வீராங்கனையாக மாறிய “டாப்ஸி” – குவியும் பாராட்டுகள்

ஆடுகளம் படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை டாப்ஸிக்கு தமிழ் மொழியை விட ஹிந்தி மொழி திரைப்படங்கள் பெரிய அளவில் புகழ்பெற வைத்தன.

விநாயகர் சதுர்த்தி அன்று பிகில் படத்தின் புதிய அப்டேட்

விநாயகர் சதுர்த்தி அன்று பிகில் படத்தின் புதிய அப்டேட்

இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் பிகில். கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஏஆர் ...

பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12 ஆக குறைப்பு: அமைச்சர் நிர்மலா சீதாராமன்

பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12 ஆக குறைப்பு: அமைச்சர் நிர்மலா சீதாராமன்

27 பொதுத்துறை வங்கிகளில் சில இணைக்கப்பட்டுள்ளதால், பொதுத்துறை வங்கிகள் 12ஆக செயல்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய  நாளை கடைசி நாள்

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய காலஅவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ளதால், மேலும் அவகாசம் நீட்டிக்க வாய்ப்பில்லை என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

கேம் ஸ்கேனர் செயலியில் பாதுகாப்புக் குறைபாடு

கேம் ஸ்கேனர் செயலியில் பாதுகாப்புக் குறைபாடு

10 கோடிக்கும் அதிகமான கைபேசி பயன்பாட்டாளர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட பிரபல கைபேசி செயலி ஒன்று, பாதுகாப்புக் குறைபாடுகளால் தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது.

உலகின் மிக இளம் வயது தலைவராக பாராட்டப்படும்  "கிரீட்டா தன்பர்க்”

உலகின் மிக இளம் வயது தலைவராக பாராட்டப்படும் "கிரீட்டா தன்பர்க்”

16 வயதேயான ஒரு சிறுமி, இன்று உலகின் மிக இளம் வயது மக்கள் தலைவராகப் பாராட்டப்படுகிறார். அவரது ஒவ்வொரு நகர்வும் உலகம் முழுவதும் பெரும் விளைவுகளை ஏற்படுத்துகின்றது.

அடுத்த 3 ஆண்டுகளில் 12,500 ஆயுஷ் நலவாழ்வு மையங்கள் அமைக்கத் திட்டம்: பிரதமர் மோடி

அடுத்த 3 ஆண்டுகளில் 12,500 ஆயுஷ் நலவாழ்வு மையங்கள் அமைக்கத் திட்டம்: பிரதமர் மோடி

ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஓமியோபதி ஆகிய பாரம்பரிய மருத்துவத்துக்காக ஆயுஷ் அமைச்சகம் செயல்பட்டு வருகிறது.

மதுரை டோல்கேட்டில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் கைது

மதுரை டோல்கேட்டில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் கைது

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள சுங்கச்சாவடியில் திருநெல்வேலியிலிருந்து திருச்சி நோக்கி சென்ற காரில் 6 பேர் பயணம் செய்துள்ளனர். 

Page 16 of 734 1 15 16 17 734

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist