மதுரை வைகை ஆற்றில் உள்ள மையமண்டபம் 50 ஆண்டுகளுக்குப்பிறகு மறுசீரமைக்கப்படுகிறது.
குளித்தலையில், பல்வேறு திட்டங்களின் மூலம் கட்டப்பட்ட வீடுகள் பழுதடைந்ததால் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான உத்தரவை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.
திருவாரூரில் தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால், கஜா நிவாரணப் பொருட்கள் உரிய அனுமதி பெற்ற பிறகே வழங்க முடியும் என மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
23 பொருட்கள் மற்றும் சேவை மீதான ஜிஎஸ்டி கட்டண குறைப்பு இன்றுமுதல் அமல்படுத்தப்படுகிறது.டெல்லியில் கடந்த டிசம்பர் 22ம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரிவிகிதத்தில் பல்வேறு ...
ஜிஎஸ்டி வரி விகிதத்தில் இருந்து திரைப்பட கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதையடுத்து, திரையரங்குகளில் இன்று முதல் டிக்கெட் கட்டணம் குறைப்பு அமலாகிறது.
நூற்றாண்டுகள் கடந்த ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணி காரணமாக கடந்த 26 நாட்களாக ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
வங்கிகளில் கடன் வாங்கிக்கொண்டு வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்க, கடன் பெறுபவர்கள், பாஸ்போர்ட்டை வங்கியில் சமர்ப்பிக்கும் வகையில், சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசுக்கு ...
பொதுமக்கள் தங்கள் வீடுகளில் ஏற்கனவே பிளாஸ்டிக் வைத்திருப்பவர்கள் அதை பயன்படுத்தினால் சட்டப்படி குற்றம் என மதுரை மாநகராட்சி ஆணையர் அனிஸ்சேகர் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.