Tag: newsjnewschannel

மோடி அரசின் பயிர் காப்பீடு திட்டத்தில் ஊழல்? -மூத்த பத்திரிக்கையாளர் சாய்நாத் குற்றசாட்டு

மோடி அரசின் பயிர் காப்பீடு திட்டத்தில் ஊழல்? -மூத்த பத்திரிக்கையாளர் சாய்நாத் குற்றசாட்டு

ரஃபேல் போர் விமான ஊழலை விட, மோடி அரசின் பயிர் காப்பீடு திட்டத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாக மூத்த பத்திரிகையாளரும், வேளாண் ஆர்வலருமான சாய்நாத் குற்றம் சாட்டியுள்ளார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் நாளை காங்கிரஸ் போராட்டம்

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் நாளை காங்கிரஸ் போராட்டம்

பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் நாளை போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவளிக்காது -எம்.பி மனோ கணேசன்

இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவளிக்காது -எம்.பி மனோ கணேசன்

இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவளிக்காது என அக்கட்சின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Page 3 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist