நாகை சோதனைச் சாவடி அருகே 1 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்
நாகை சோதனை சாவடி அருகே கிடைத்த மர்மப் பையில் சுமார் 1 கோடி மதிப்புள்ள 27 தங்க கட்டிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
நாகை சோதனை சாவடி அருகே கிடைத்த மர்மப் பையில் சுமார் 1 கோடி மதிப்புள்ள 27 தங்க கட்டிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது சட்டப் பேரவையில் இன்று விவாதம் நடைபெறுகிறது
14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, பழைய முறைப்படி பொதுமக்கள் மஞ்சள் துணி பைக்கு மாறி வருகின்றனர். இதுகுறித்த செய்தி தொகுப்பை ...
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் முதன் முறையாக பச்சை ரோஜா வளர்க்கும் முயற்சியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வேளாங்கண்ணியில் பெண் குழந்தையை கொன்று, மற்றொரு குழந்தையுடன் ஆந்திரா சென்ற 2 பேர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளி வைக்க கோரி தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. திருவாரூர் ...
ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடை எதிர்த்து வேதாந்தா குழுமம் மேல்முறையீடு செய்த வழக்கு வரும் 8ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் குளிர் நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரும் 17ம் தேதி நடக்கவுள்ள நிலையில், இதில் பங்கேற்கும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது.
சபரிமலையில் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ததை கண்டித்து பா.ஜ.க மற்றும் இந்து அமைப்பு சார்பில் கேரளாவில் பல்வேறு இடங்களில் பேரணி நடைபெற்றது.
© 2022 Mantaro Network Private Limited.