அண்ணா, கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சி : சோனியா வருகை?
முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வரும் 16ஆம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி சென்னை வரவுள்ளதாக ...
முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வரும் 16ஆம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி சென்னை வரவுள்ளதாக ...
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், அவையை சுமூகமாக நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் ...
இந்தியாவின் மிக நீளமான ரயில் மற்றும் சாலை போக்குவரத்துக்கான இரண்டடுக்கு பாலத்தை பிரதமர் மோடி வரும் 25ஆம் தேதி திறந்து வைக்கிறார். அஸ்ஸாம், அருணாசல பிரதேச மாநிலங்களை ...
ஒருவாரத்திற்குள் இலங்கையில் நிலவி வரும் அரசியல் குழப்பம் முடிவுக்கு வரும் என்று அந்நாட்டு அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.
புயல் காலங்களில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை பாதுகாக்க, 21 யூனிட் சேட்டிலைட் போன்களை தமிழக அரசு முதற்கட்டமாக கொள்முதல் செய்துள்ளது.
இலங்கை மன்னாரில் உள்ள புதைக்குழியில் இருந்து இதுவரை 256 மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இலங்கை, மன்னார் பகுதியில் உள்ள புதைக்குழியின் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பிறகு ஆசிரியர்களின் உண்மை சான்றிதழை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அண்ணா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
புயல் பாதித்த பகுதிகளில் இயல்புநிலை திரும்புவரை தொற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்கள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என சுகாதார துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு, சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது
© 2022 Mantaro Network Private Limited.