கோவையில் ஊருக்குள் புகுந்த 12 காட்டு யானைகள்- மக்கள் அச்சம்
கோவை சோமையம்பாளையம் பகுதியில் 12 காட்டு யானைகள் கூட்டமாக ஊருக்குள் நுழைந்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்
கோவை சோமையம்பாளையம் பகுதியில் 12 காட்டு யானைகள் கூட்டமாக ஊருக்குள் நுழைந்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்
பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காகவே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்ததாக ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் அருகே அம்மா பூங்காவை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில், ஆராய்ச்சி மாணவியிடம் பணம் பெற்றதாகவும், பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், துறை தலைவர் மீது பதிவாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு விரும்பினால் பிப்ரவரி மாத இறுதிக்குள் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தொடர்ந்து 2 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை இறங்கு முகத்தில் உள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அடுத்த 48 மணிநேரத்தில் வங்கக்கடலில் உருவாகும் புயல் தமிழகம் நோக்கி நகர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
பாஜகவுக்கு எதிரான கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும், சோனியா காந்தியைச் சந்திப்பதற்காகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்ய சீனாவின் சேஞ்ச்-4 லூனார் ரோவர் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பூமியிலிருந்து பார்க்கும் போது நிலவின் ஒரு பக்கம் மட்டுமே தெரியும்.
சென்னையில் மாநில அளவிலான வலுதூக்கும் போட்டியில் 400 க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். அடையாறில் மாநில அளவிலான வலுதூக்கும் போட்டி இன்று தொடங்கியது.
© 2022 Mantaro Network Private Limited.