பொங்கலுக்கு வீடுகளில் வெள்ளையடிக்க பயன்படும் சுண்ணாம்புக் கல் தயாரிப்பு தீவிரம்
பொங்கல் பண்டிகைக்கு கிராமப்புற வீடுகளில் வெள்ளை அடிப்பது வழக்கம். இதையொட்டி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சுண்ணாம்புக் கல் தயாரிப்பு தீவிரமடைந்துள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு கிராமப்புற வீடுகளில் வெள்ளை அடிப்பது வழக்கம். இதையொட்டி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சுண்ணாம்புக் கல் தயாரிப்பு தீவிரமடைந்துள்ளது.
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக இன்று மாலைக்குள் மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளிப்பார் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்
சென்னை பழவந்தாங்கலில் மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுமன் ஜெயந்தியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமிக்கு ஒரு லட்சத்து எட்டு வடைமாலைகள் சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
கன்னியாகுமரி அருகேயுள்ள விவசாயி ஒருவர் 40-க்கும் மேற்பட்ட பழங்கால விவசாயப் பொருட்கள் மற்றும் கருவிகளை சேகரித்து வைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்
பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உருளைக் கிழங்குகளை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5வது சர்வதேச பலூன் திருவிழா செங்கல்பட்டு அருகே மகேந்திராசிட்டி மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நிதிப்பற்றாக்குறை காரணமாக நாட்டில் உள்ள 5 முக்கிய வானொலி நிலையங்களை உடனடியாக மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அன்பளிப்பு பொருட்கள் இறக்குமதியில் முறைகேடு நடப்பதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், அவற்றிற்கான சுங்கவரி விலக்கு சலுகையை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
© 2022 Mantaro Network Private Limited.