5 மாநிலங்கள் தேர்தல் தோல்வி – மக்கள் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்வதாக பிரதமர் மோடி கருத்து
5 மாநில தேர்தல் முடிவுகள் பா.ஜ.கவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், மக்கள் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்வதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
5 மாநில தேர்தல் முடிவுகள் பா.ஜ.கவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், மக்கள் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்வதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழக அரசின் சார்பில் 75 லட்ச ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.
சென்னை அண்ணா நகரில் உள்ள வைகோவின் வீட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், வைகோவை சந்தித்து பேசினார்.
பேராசிரியை நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோரை, வரும் 19 ஆம் தேதி மீண்டும் ஆஜர் படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கஜா புயல் சீரமைப்பு பணிக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பல்வேறு தரப்பினரும் நிவாரண உதவிகளை வழங்கினர்.
முறையற்ற பந்து வீச்சின் காரணமாக இலங்கையின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயாவின் பந்து வீச்சுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிரடியாக தடை விதித்துள்ளது.
உச்ச நீதிமன்ற நிபந்தனைகளால் சிவகாசியில் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
பாஜக ஆட்சி செய்த மாநிலங்களில் காங்கிரஸ் மகத்தான வெற்றி பெற்றுள்ளதாக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் முதலமைச்சராக பதவியேற்பது யார் என்பது குறித்து ராகுல் காந்தி தான் முடிவெடுப்பார் என அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.